Tuesday, September 10, 2019

செப்டம்பர் 18 ஊழலுக்கு எதிராக போராட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு.

கசப்பு க்கு
எதிராக
வேப்பங்கொட்டை போர்க்கொடி?
வழவழப் பிற்கு
எதிராக
வெடித்துக் கிளம்பிய
வெண்டைக்காய்?
ஆபாசத் திற்கெதிராக
ஆர்ப்பாட்டம் அறிவித்தார்
சன்னிலியோன்?
இனிமேல்
உண்மை தான் பேசுவேனென்று
உறுதிமொழி ஏற்றார்
'பொய்யாமொழி' ச்ச்சீமான்?
எவ்வளவு
எச்சில் துப்பினாலும்
துடைக்க மாட்டேன் என்று
துணிந்து சொன்னார்,
நாஞ்சில் சம்பத்?
உண்டியல்
குலுக்க மாட்டோம் என்று
உறுதிமொழி ஏற்றனர்
கம்யூனிஸ்ட் கம்னாட்டீஸ்?
தினமும்
முகச்சவரம் செய்வேன் என்று
சபதமிட்டார்,
முன்னாள் அமைச்சர்
ப. சிதம்பரம்?
அவியலும்
மோர்க்குழம்பும்
அன்றாடம் உண்டென
அறிவித்தது,
அஞ்சப்பர் நிர்வாகம்?
ஆட்டுக்கறி யுடன்
அன்லிமிடட் அசைவம் என
அறிவித்தது,
வசந்த பவன் வளாகம்?
-------,
இனிமே
நீங்களே நிரப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...