Sunday, September 22, 2019

இனிமே வெங்காயத்தை விடமாட்டேன்.




சின்ன_வெங்காயத்தை மென்று சாப்பிடுவதால் 'டான்சில்ஸ்' எனும் தொண்டை அழற்சி நோய் உடனடியாக குணமாகும்...
#தொண்டை வலியுடன் ஆரம்ப நிலையில் டான்சில் இருக்கும் அந்நேரம் பச்சை வெங்காயத்தை மென்று சாப்பிட்டால் உடனே சரியாகி விடும். கண்டிப்பாக இதன்பின் 30 நிமிடங்களுக்கு தண்ணீரோ வேறு எதுவுமே சாப்பிடக்கூடாது.
#மருத்துவரால் டான்சில் அறுவை சிகிச்சை க்கு நாள் குறித்த இரு வருக்கு சின்ன வெங்காயத்தை தினசரி 5 முறை நெய்யில் வதக்கி சாப்பிட செய்ததால் உடனே குணமானது. பின்னர் அறுவை சிகிச்சை தேவைப் படவில்லை...
#கைக் குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய்க்கு "முதலுதவியாக" சின்ன வெங்காயத்தை ஒருவர் மென்று வலிப்பு வந்த குழந்தை மூக்கு,கண்,காது,வாய், இவற்றின்மீது ஊதினால் வலிப்பு உடனே நிற்கும். பின்னர் 'குழந்தை மருத்துவரிடம்' சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
#தேள் , தேனி கொட்டிய இடத்தில், பூரான் கடித்த இடத்தில் நறுக்கிய பச்சை வெங்காயத்தை கொட்டிய இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்தால் வலி உடனே நிற்கும். தேவையானால் பின்னர் மருத்துவரிடம் போகலாம்.
#பச்சை வெங்காயத்தை அடிக்கடி மென்று சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...