Sunday, September 15, 2019

"திஹார் ஜெயிலில் ப.சிதம்பரம்"

செய்தியை கேட்டவுடன்
நமக்கு ஏற்பட்ட சந்தேகம் இது தான்
ப.சிதமபரம் படிக்காத சட்டமே இல்லை
இருந்தாலும் இவர் எப்படி மாட்டினார்?
இங்கிலாந்தில் சட்டம் படித்த
சிதம்பரத்தால் இந்திய சட்டத்திலிருந்து
தப்ப முடியவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பைக்கூட தாண்டாத கருணாநிதி
இதுவரை இந்திய சட்டத்திடம் மாட்டவே இல்லை.
அது எப்படி சாத்தியம்?
சட்டத்திலிருந்து
தப்புவது ஒரு கலை என்றால்
அதை கரைத்து குடித்தவர் கருணாநிதி
அந்த கலையிலிருந்து
ஒரு கலையை மட்டும் பார்ப்போம்...
1969
எண் 9,குறுக்குத்தெரு
ராசா அண்ணாமலைபுரம் சென்னை
என்ற முகவரியிலிருந்த வீட்டை திருமதி
இ எல் விஸ்வாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்துக்கு 20/1/1969 அன்று திருமதி
தர்மாம்பாள் வாங்குகிறார்
வாங்கிய வீட்டை தர்மாம்பாள் மூவாயிரம்
குறைத்து அதாவது 54 ஆயிரத்துக்கு டி கே
கபாலி என்பவருக்கு 21/8/1970 அன்று விற்று விட்டார் (ஆவண எண் 1523/70)
அந்த கபாலி வேற யாருமில்லை
தர்மாம்பாளோட பாதுகாவலர்!!??
வீட்டை வாங்கிய கபாலி விற்பனையாளரான தர்மாம்பாளுக்கு
கொடுத்தது வெறும் 14 ஆயிரம் மட்டும்
தான். பாக்கி 40 ஆயிரம் வேற ஒருவர் கிட்ட
கடன் வாங்கி கொடுக்கிறார். அவர் கடன்
வாங்கியது யாரிடம் என்று பார்த்தால் வேறு
யாரிடமும் இல்லை தர்மாம்பாளிடமே வாங்கி
இருக்கிறார்
உலகத்திலேயே முதன் முதலாக
பாக்கி கொடுக்க வேண்டியவரிடமே
கடன் வாங்கி கொடுத்த கதை இதுவாகத்
தான் இருக்க முடியும்
54 ஆயிரம் கொடுத்து வாங்கிய
வீட்டை டிகே கபாலி மாதம் ரூ 300 க்கு
தர்மாம்பாளிடம் வாடகைக்கு விடுகிறார்
தர்மாம்பாளும் அவரது ஒரே ஒரு மகளும்
அந்த வீட்டில் தான் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்
இப்ப தலையை சுத்துமே???
இப்ப கபாலி என்ன பண்றார்
தர்மாம்பாளுக்கு தான் கொடுக்க
வேண்டிய பாக்கி 40 ஆயிரத்தை கொடுக்க
வசதியில்லாத காரணத்தால் வீட்டை விற்க
முடிவெடுத்து விடடார்
அதன்படி
வாங்கிய விலையிலிருந்து 12 ஆயிரம்
குறைத்து வயதான சிவபாக்யம் என்பவருக்கு விற்று விட்டார் கபாலி
அந்த சிவபாக்யம் யாரென்று பார்த்தால்
தர்மாம்பாளோட தாய்
அடுத்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட்..
திருமதி சிவபாக்யம்
ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு செத்துப்
போகிறார் எனக்குப்பிறகு இந்த வீடு என்
மகளுக்கும் பேத்திக்கும்....என்று
அந்த மகள் தர்மாம்பாள்
வேற யாருமில்லை
நம்ம ராசாத்தி
அம்மையார் தான்..
அந்த பேத்தி
கருணாநிதி மகள்
கனிமொழி தான்...
@@@@@@@@@@@@@@@@
கருணாநிதியுடன் இவ்வளவு
காலம் கூடவே இருந்தும்...
மாட்டிக்காம திருடும்
கலையை கத்துக்காம
இப்ப களி திங்கிறீங்களே????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...