Wednesday, September 4, 2019

தனி மனித ஒழுக்கம் சரியானால் தான் சமூகத்தை கேள்வி கேட்க முடியும்..

அரியானா மாநிலம் குர்கானில், வாகன சோதனையில் சிக்கிய தினேஷ் மதன் என்பவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம், வாகனப்பதிவு சான்றிதழ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாததற்காக ரூ.2 ஆயிரம், காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.1,000 என
மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 'சலான்' வழங்கப்பட்டது. அவரது ஸ்கூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் அந்த அளவிற்கு பணம் இல்லாததால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டார்.

 ரோடு சரியில்லாததிற்க்காக எந்த கோர்ட்டாவது காண்ட்ராக்டருக்கு அபராதம் விதித்துள்ளதா??

ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. சாலை விபத்தில் தன் மகனை இழந்து வாடும் தந்தை தன் சொந்த செலவில் சாலையை செப்பனிடுகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...