Saturday, September 7, 2019

வாள்வதை.விட.தூக்குமாட்டி.சாகலாம்.

இராமநாதபுரத்தில் ஹெல்மெட் இல்லாமல் சென்றதை பார்த்து.. அவர்களை பிடிக்கும் முயற்ச்சியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணின் தலையில் லத்தியால் தாக்கிய காவத்துறை..
ஹெல்மெட் இல்லையென்றால் அடித்து காயப்படுத்த வேண்டும் என்று நமது இந்திய சட்டத்தில் உள்ளதா??
அடித்து காயப்படுத்த காவல் துறைக்கு அனுமதி கொடுத்தது யார்??!
சட்டத்திற்க்கு புறம்பாக காவல் துறை தாக்கினால்
அவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். நஷ்ட ஈடு கேட்கலாம் அவர்களின் வேலையை பறிக்கலாம்..
இந்திய சட்டத்தில் முறைகேடாக செயல்படும்
அப்பாவி மக்கள்களை தாக்கும் காவலர்கள் மீது வழக்கு தொடுக்க ஒவ்வொரு சாமானியனுக்கும் உரிமை உள்ளது.. ஆகையால் இதை மக்கள் பின்பற்ற வேண்டும்... அப்போதுதான் பொதுமக்கள் மீது கை வைக்க காவலர்கள் அஞ்சுவார்கள்..
👇🏾👇🏾👇🏾👇🏾
கொல பண்ணவன் லஞ்சம் வாங்கினவன் கற்பழிச்சவன் மதுபான கடைதிறந்து வைத்து இருப்பவன் எல்லாரையும் விடுங்க ஆனா ஹெல்மட் போடாம வந்தா மட்டும் இப்படி ஒரு நிலைமை அடிப்பது சட்டம் இல்ல இந்த போலிஸ்க்கு கடுமையான தண்டனை கொடுக்கனும் 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...