
கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை, கருப்பாகப் பிறக்கும் என்று பொது மக்களிடையே தொன்று தொட்டு ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. இதுகுறித்து மருத்துவ அறிவியல் வல்லுநர்களிடம் கேட்டபோது, கருவில் இருக்கும். குழந்தையின் நிறம் பெற்றோரின் மரபைப் பொறுத்துத்தான் அமையும். கருப்பு திராட்சை. சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது எல்லாம் கிடையாது அதில் துளியும் உண்மையில்லை என்கிறார்கள்.
No comments:
Post a Comment