
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா? இந்த தக்காளியில் உள்ள ஆசிட்டானது… இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். ஆகவேதான் தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
No comments:
Post a Comment