Tuesday, December 24, 2019

இன்னும் இரண்டு சட்டம் admk ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியர்கள் நன்றியோடு இருப்போம் மதமாற்றம் தடை சட்டம் ,அனைவருக்கும் ஒரேசட்டம்.

நான் கூட என்னமோ செம்ம கூட்டத்தை காட்டி ஸ்தம்பிக்க வைக்கப் போரார்சுடலைன்னு பார்த்தா...😂😂👇
கூவம் ஆத்து ஓரமா பர்மிசன் கொடுத்து அப்படியே ஓரமா அனுப்பி வெச்சுட்டாய்ங்க ,
இதுல உச்ச கட்ட அவமானம் என்னன்னா டீ கூட குடிக்க விடாம எல்லா கடையும் மூடி தலைக்கு மேலே ட்ரோனை பறக்க விட்டது தான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...