Tuesday, December 24, 2019

நன்றி மறவாத நல்ல மணம் வேண்டும். அதுவேதான் மூலதனமாகும்.

ஒரு நாள் இரவு மெரினாவை
கடந்து செல்லும்போது, அலங்கரிக்கப்பட்ட கருனாநிதி சமாதி, ஒளி வெள்ளத்தில் மிதப்பதையும், அங்கே கூட்டம் கூட்டமாக, பலரும் மரியாதை செய்ததையும் கண்டிருக்கிறார்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
அதே நேரத்தில், அதற்கடுத்துள்ள ஜெயலலிதா சமாதியிலோ இருள் மண்டிக் கிடந்திருக்கிறது.
மறுநாளே தன் மகன் பிரதீப்பை அனுப்பி பார்த்து வரச்செய்தார்.
என்றைக்கோ அலங்கரித்த பூக்களெல்லாம் ஜெயலலிதா சமாதியில் வாடிப்போய்க் கிடந்ததை மகன் விவரிக்க,
‘என்னதான் அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இப்படியா அக்கறை கொள்ளாமல் விட்டுவிடுவது?’என புலம்பியிருக்கிறார்.
ஒருங்கிணைப்பாளர்
ஓபிஎஸ்
தர்மயுத்தம் நடத்திய இடம் அல்லவா?
உடனே முடிவெடுத்து, ஒருவரை அழைத்து‘ஒவ்வொரு நாளும் வெவ்வேறு டிசைனில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் அம்மாவின் நினைவிடத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இருள் சூழவிடாமல் எந்நேரமும் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும்’என்று கனகச்சிதமாக ஏற்பாடுகளை செய்தார்.
தாயின் தலைமகன் ஐயா ஓபிஎஸ்
இதற்காக, மாதம் ஒன்றுக்கு ரூ,1,80,000 என ரேட் பேசி, மலர் அலங்காரத்தை தொடரச் செய்திருக்கிறார்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
நன்றி...
வாழ்த்துகள் ஐயா

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...