Monday, December 23, 2019

நெல்லிக்காய் மருத்துவ குணங்கள்:

1. நெல்லிக்காயைப் பறித்து நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
2. நெல்லிக்காயைச் சாறு பிழிந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் கணையைச் சூடு குணமாகும்.
3. நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
4. நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள், தேன் இரண்டையும் கலந்து குடித்துவந்ததால் சளி, மூக்கடைப்பு நீக்கும்.
5. நெல்லிக்காய் விதை (2), கடுக்காய் (3) ஆல்பகோடா விதை (4) அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கண்களின் சிவந்த நிறம் மாறும்.
6. நெல்லிக்காய் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
7. நெல்லிக்காயை பச்சைப் பயறு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் நீக்கும்.
8. நெல்லிக்காய் சாறு பிழிந்து குடித்து வந்தால் ஆசன வாய்க்கடுப்பு நீக்கும்.
9. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
10. நெல்லிகையைத் தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நன்றிகளும்.Image result for நெல்லிக்காய்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...