✅ சிறுநீரக பாதிப்பு 90 % இல்லாத மாநிலம் எது என உங்களுக்கு தெரியுமா?❓
✅ தெரிந்தவர்கள் அந்த மாநிலத்தின் பெயரை கமென்ட் பண்ணுங்க.
✅ அதற்கு முன்னால், சிறுநீரக பாதிப்பு இல்லாததன் காரணம் என்னவெனக் கூறுகிறேன்.
✅ வெண்பூசணி மோர் குழம்பு தான் அது.
செய்முறை
👉 வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்.
👉 பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னசீரகம் சேர்த்து அரைக்கவும்.
👉 பிறகு வழக்கம்போல் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாலித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும்.
👉உடலின் சூடு தனியும்.

👉இந்த பூசணிக்காய் மோர் குழம்பை வழக்கமாக உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90% விகதம் இல்லை.!...🙏
No comments:
Post a Comment