Wednesday, August 18, 2021

விஞ்ஞான பொய்கள்:

 1.பூமி வெப்பமாகுதலால் இமயமலை உருகும், கடல் மட்டம் உயரும் ( அண்ட புழுகு) ஏசி விற்பதற்கும், செயற்கை மழையை விற்பதற்கும் உள்ள வியாபார தந்திரம்.

பூமி சூரியனிடம் இருந்து வந்த சிறு பாறை போன்றது. பூமியின் ஆழ் பகுதியில் எப்போதும் வெப்பம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியே எரிமலை..
பூமி வெப்பம் கூடுவதில்லை.
2. பூமியில் விரைவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.
இயற்கை வருடந்தோறும் மழை பொழிவை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதை சரியான முறையில் சேமித்தால் பயன்பெறலாம்.
3. புகை மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் காற்று மாசுபாடு(உலக புழுகு).
இயற்கை தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும். இயற்கை பேரிடர்களே அதற்கு சாட்சி..
சில விஞ்ஞான பொய்களை நம்பாதீர்கள், அதற்கான விடைகளை படித்து தெளிவு பெறுங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...