நாடாளுமன்ற தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அரசியல் கட்சிகளிடையிலான கூட்டணி பேச்சு துவங்கிவிட்டதாகவும் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்... எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்றெல்லாம் பலரும் பலவிதமான கருத்துக்களை கற்பனையாகவோ... அல்லது உண்மையாகவோ.. பரப்பி வருகிறார்கள்...
நாமும் நம்மால் முடிந்த கற்பனைக் கதையை அள்ளி விடுவோம்...
ஒருவேளை இது நாளை உண்மையாகக் கூட மாறிவிடலாம்...!!!
நாமும் நம்மால் முடிந்த கற்பனைக் கதையை அள்ளி விடுவோம்...
ஒருவேளை இது நாளை உண்மையாகக் கூட மாறிவிடலாம்...!!!
இந்த நிலையில், சில கட்சிகளிடையே, ‛சீட் ஷேரிங்’ முடிந்து, வேட்பாளர் தேர்வே இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க., மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ., இடையே கூட்டணி உருவாகலாம் என, பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் பேசப்படும் நிலையில், அந்த இரு கட்சிகளிடையே, தொகுதி பங்கீடே முடிந்தவிட்டதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்களிலிருந்து மேலும் அறிந்தவை இங்கே...
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கின்றனர்.
பிரபல கல்வியாளரும், தொழில் அதிபருமான, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு வேலூர் தொகுதியையும்...
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியையும்
ஒதுக்கிட அ.தி.மு.க., தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.
இவர்கள் பாஜகவின் தாமரை
சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
ஒதுக்கிட அ.தி.மு.க., தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.
இவர்கள் பாஜகவின் தாமரை
சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும்...
எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனருமான, பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியில் சீட் வழங்குவதில், பாரதிய ஜனதாவின் தமிழிசையும், பொன்னாரும் வற்புறுத்திய நிலையிலும் கூட, அ.தி.மு.க.,வுக்கு அதில் உடன்பாடு இல்லையாம். 'தோற்கப்போகிறவருக்கு எதற்கு சீட் கொடுத்து வீணடிக்கிறீர்கள். உங்களிடம் ஆட்கள் இல்லையென்றால் சொல்லுங்கள். எங்கள் வேட்பாளரை பெரம்பலூர் தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைக்கிறோம்' என எடப்பாடியே தனிப்பட்ட முறையில் கூறியதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, பாரிவேந்தர் என்றழக்கப்படும் பச்சைமுத்து உடையார் தேர்தலில் போட்டியிட்டாலும், சுயேட்சை வேட்பாளராக தனித்து களம் காண வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனருமான, பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியில் சீட் வழங்குவதில், பாரதிய ஜனதாவின் தமிழிசையும், பொன்னாரும் வற்புறுத்திய நிலையிலும் கூட, அ.தி.மு.க.,வுக்கு அதில் உடன்பாடு இல்லையாம். 'தோற்கப்போகிறவருக்கு எதற்கு சீட் கொடுத்து வீணடிக்கிறீர்கள். உங்களிடம் ஆட்கள் இல்லையென்றால் சொல்லுங்கள். எங்கள் வேட்பாளரை பெரம்பலூர் தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைக்கிறோம்' என எடப்பாடியே தனிப்பட்ட முறையில் கூறியதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, பாரிவேந்தர் என்றழக்கப்படும் பச்சைமுத்து உடையார் தேர்தலில் போட்டியிட்டாலும், சுயேட்சை வேட்பாளராக தனித்து களம் காண வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.
மீதமுள்ள, 33 இடங்களில், மேலும் சில உதிரி கட்சிகளுக்கு, மூன்று இடங்களை ஒதுக்கிவிட்டு, 30 தொகுதிகளில், அ.தி.மு.க., களம் காண்கிறது.
தங்கள் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என, மாநில தலைமைக்கு, பா.ஜ., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே வேட்பாளர் தேர்வில், மாநில தலைமையும், மாநில பாெறுப்பாளர்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அதே போல், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை எனவும், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி, சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார்படுத்த உழைக்கப்போவதாகவும், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான இல.கணேசன், (74 வயது), இலக்கியம் மற்றும் மதம் சார்ந்த பணிகளில் நாட்டம் மிக்கவர். பா.ஜ., சார்பில், தென் சென்னை தொகுதியில் இவர் போட்டியிவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறை தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என, அவர் கூறியிருக்கிறார்.
கட்சித் தலைமை அவருக்கு சீட் வழங்க தயாராக உள்ளபோதும், வயது முதிர்வின் காரணமாக, இனி தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என கருதுகிறாராம்.
எனவே, அவர், தமிழக பா.ஜ.,வுக்கு மூத்த தலைவர் என்ற வகையில் ஆலோசனைகளை மட்டும் வழங்கி, ஆன்மீக பணிகள், இலக்கிய கூட்டங்களில் அதிகம் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வேளை, இல.கணேசன் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்தால், அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றாலும், ஓராண்டு மட்டுமே அமைச்சர் பதவி வகிக்க முடியும். கட்சி விதிகளின் படி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், அமைச்சர் பொறுப்பு வகிக்க முடியாது. எனவே தான் அவ்வாறு முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே போல், பா.ஜ.,வின் முக்கிய முகமாக பார்க்கப்படும் ஹெச்.ராஜாவை, அவரது சொந்த தொகுதியான சிவகங்கையில், காங்கிரசை சேர்ந்த ப.சிம்பரத்தையோ அல்லது அவரது மகன் கார்த்தியையோ எதிர்த்து களம் இறக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் அவரோ, தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஹிந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து, மாநிலத்தில், திராவிட இயக்கங்களுக்கு எதிராக, கட்சியை பலப்படுத்தி, தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான ஆட்சியை அமைக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவுகவும் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கூட்டணி கட்சிகளும், தொகுதிகளும்
#இது_முன்பு_வந்த_தகவல்கள்...????
அதிமுக கூட்டணியில்
அதிமுகவுக்கு....................... = 21
(சமத்துவ மக்கள் கட்சி = 1)
(சமத்துவ மக்கள் கட்சி = 1)
பாஜகவுக்கு.......................... = 10
(புதிய தமிழகம் = 1
ஐஜேக = 1
புதிய நீதிக்கட்சி = 1)
(புதிய தமிழகம் = 1
ஐஜேக = 1
புதிய நீதிக்கட்சி = 1)
பாமக........................................ = 5
தேமுதிக.... .......................... = 2
தாமக.................................... = 1
தேமுதிக.... .......................... = 2
தாமக.................................... = 1
இந்தக் கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகள்..
அதிமுக
1. வட சென்னை
2.மத்திய சென்னை
3.திருவள்ளூர்
4.காஞ்சிபுரம்
5.திருவண்ணாமலை
6.கிருஷ்ணகிரி
7.சேலம்
8.நாமக்கல்
9.ஈரோடு
10.திருப்பூர்
11.பொள்ளாச்சி
12.கரூர்
13.ராமநாதபுரம்
14.விருதுநகர்
15.தஞ்சாவூர்
16.தேனி
17.நாகப்பட்டினம்
18.மதுரை
19.கடலூர்
20.விழுப்புரம்
ஆகிய தொகுதிகளில் அதிமுக போடியிடுகிறது.
2.மத்திய சென்னை
3.திருவள்ளூர்
4.காஞ்சிபுரம்
5.திருவண்ணாமலை
6.கிருஷ்ணகிரி
7.சேலம்
8.நாமக்கல்
9.ஈரோடு
10.திருப்பூர்
11.பொள்ளாச்சி
12.கரூர்
13.ராமநாதபுரம்
14.விருதுநகர்
15.தஞ்சாவூர்
16.தேனி
17.நாகப்பட்டினம்
18.மதுரை
19.கடலூர்
20.விழுப்புரம்
ஆகிய தொகுதிகளில் அதிமுக போடியிடுகிறது.
21. தூத்துகுடி
கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தூத்துகுடியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தூத்துகுடியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
பாஜக:
1.கன்னியாகுமரி
2.தென்சென்னை
3.கோயமுத்தூர்
4.சிவகங்கை 5.திருநெல்வேலி
6.நீலகிரி
7.திருச்சி
ஆகிய தொகுதிகளில்
பாஜ போட்டியிடுகின்றது.
8.பெரம்பலூர்
இந்திய ஜனநாயக கட்சியும், 9.வேலூர்
புதிய நீதிக் கட்சியும், 10.தென்காசியில்
கிருஷ்ணசாமியின் புதிய
தமிழகம் கட்சியும்
பாஜகவின் தாமரை
சின்னத்தில்
போட்டியிடுகின்றன.
2.தென்சென்னை
3.கோயமுத்தூர்
4.சிவகங்கை 5.திருநெல்வேலி
6.நீலகிரி
7.திருச்சி
ஆகிய தொகுதிகளில்
பாஜ போட்டியிடுகின்றது.
8.பெரம்பலூர்
இந்திய ஜனநாயக கட்சியும், 9.வேலூர்
புதிய நீதிக் கட்சியும், 10.தென்காசியில்
கிருஷ்ணசாமியின் புதிய
தமிழகம் கட்சியும்
பாஜகவின் தாமரை
சின்னத்தில்
போட்டியிடுகின்றன.
பாமக
1.தருமபுரி
2.அரக்கோணம்,
3.ஸ்ரீபெரும்புதூர்,
4.மயிலாடுதுறை
5.சிதம்பரம்
2.அரக்கோணம்,
3.ஸ்ரீபெரும்புதூர்,
4.மயிலாடுதுறை
5.சிதம்பரம்
தே.மு.தி.க
1.கள்ளக்குறிச்சி
2.ஆரணி
ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
1.கள்ளக்குறிச்சி
2.ஆரணி
ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமாகாவுக்கு திண்டுக்கல் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி தொகுதி பற்றி தெரியவில்லை...
இது முன்பு வந்த தகவல் கள்..
இது முன்பு வந்த தகவல் கள்..
#குதிரை_தொடர்ந்து_ஓடும்..............
No comments:
Post a Comment