Thursday, February 7, 2019

திமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது ? அதற்க்கான காரணங்கள் என்ன ? வரலாற்றில் திமுக எனும் கட்சி அழிக்கப்படவேண்டிய ஒன்று !

காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம்
*திமுக மாதிரி ஒரு கேவலமான கட்சிய உலகத்தில் எங்குமே பார்க்க முடியாது.. காட்டியும் குடுப்பானுங்க.. கூட்டியும் குடுப்பானுங்க...*
*திமுக ஆட்சியில் 😘
நீட் தேர்வை அனுமதித்து..
*திமுக ஆட்சி பறிபோனபின் 😘
நீட் தேர்வை எதிர்ப்பது..
*திமுக ஆட்சியில் 😘
மீத்தேன் திட்டத்தை ஆதரித்து அனுமதி வழங்கியது..
*திமுக ஆட்சி பறிபோனபின் 😘
மீத்தேனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடகமாடுவது..
*திமுக ஆட்சியில் 😘
சல்லிகட்டுக்கு தடை
*திமுக ஆட்சி பறிபோனபின் 😘
சல்லிகட்டுக்கு ஆதரவு
*திமுக ஆட்சியில் 😘
மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது(மத்திய அரசு) பட்டியலில் சேர்க்க அனுமதி அளித்தது
*திமுக ஆட்சி பறிபோனபின் 😘
பொது பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டும் என நாடகமாடுவது..
*திமுக ஆட்சியில் 😘
தமிழருடைய கட்சத்தீவை இலங்கைக்கு வழங்க அனுமதித்தது..
*திமுக ஆட்சி பறிபோனபின் 😘
கட்சத்தீவை மீட்கவேண்டும் என நாடகமாடுவது..
தமிழனுக்கு இதுபோல் இன்னும் பல துரோகங்களை செய்துள்ளது திமுக கட்சி...
திமுக மக்களை கூமுட்டைகள் என நினைத்தும், மக்கள் அனைத்தையும் மறந்துவிடும் முட்டாள்கள் என நினைத்தும் செயல்பட்டு வருகிறது...
*மக்களே விழித்துக் கொள்ளுங்கள்*
*பரப்புங்கள் இதை மக்கள் அனைவரும் அறியட்டும்...*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...