Saturday, September 7, 2019

திகார் சிறையில் சிதம்பரத்திற்கு தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்பட வேண்டும்-வீரமணி.

ம்ம்ம்,
வெளக்கு
பிடிக்கிறவனுக்கு
வெளிச்சம் முக்கியம்.
வெத்தலை
போடுறவனுக்கு
சுண்ணாம்பு முக்கியம்.
வெராட்டி
தட்டுறவனுக்கு
சாணி முக்கியம்.
கரும்பு
தோட்டத்துக்கு
வாய்க்கால் முக்கியம்.
கொள்ளை
அடிக்கிறவனுக்கு
கொள்கை முக்கியம்.
காத்தாடி
பறக்க
காத்து முக்கியம்.
கழுதைப்
பொதிக்கு
அழுக்குத்துணி முக்கியம்.
ஒன்னாம்
தேதிக்கு
சம்பளம் முக்கியம்.
ஓசிச் சோறு
வீரமணி க்கு
சோசோசோ ரேரேரே முக்கியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...