Saturday, September 14, 2019

மஹாளய அமாவாசை பிரதமை முதல் அமாவாசை வரை தர்ப்பனபலன்கள்:-

14-09-19 பிரதமை சனிக்கிழமை பணம் சேரும்
15-09-19 த்விதியை ஞாயிற்றுகிழமை ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
16-09-19 திருதியை திங்கள்கிழமை நினைத்தது நிறைவேறும்
17-09-19 சூன்யதிதி செவ்வாய்கிழமை மறுநாள் வரை சதுர்த்தி உண்டு
18-09-19 சதுர்த்திதிதி புதன்கிழமை பகைவரை வெற்றிகொள்ளலாம்
19-09-19 பஞ்சமி திதி வியாழக்கிழமை வீடு நிலம் சொத்து வாங்கலாம்
20-09-19 சஷ்டிதிதி வெள்ளிகிழமை புகழ் கிடைக்கும்
21-09-19 சப்தமி திதி சனிக்கிழமை சிறந்தபதவிகளை அடைதல்
22-09-19 அஷ்டமிதிதி ஞாயிற்றுக்கிழமை சமயோஜிதபுத்தி அறிவாற்றல் கிடைத்தல்
23-09-19 நவமிதிதி தசமிதிதி திங்கள்கிழமை நல்ல குணமுள்ள பெண் வாரிசுகள் நல்ல மருமகள் கிடைக்கும் மற்றும் நீண்டநாள் ஆசை நிறைவேறும்
24-09-19 ஏகாதசி திதி செவ்வாய்கிழமை படிப்பு விளையாட்டு கலைகளில் வளர்ச்சி
25-09-19 த்வாதசி திதி புதன்கிழமை தங்கநகை சேர்தல் விவசாயம் பெருகுதல் தீர்க்கஆயுள் ஆரோக்கியம் நிம்மதியானவேலை நிரந்தரமான தொழில்
26-09-19 த்ரையோதசி திதி வியாழக்கிழமை சகலபாவமும் நீங்கும்
27-09-19 சதுர்த்தசி திதி வெள்ளிக்கிழமை எதிர்காலதலைமுறை சிறக்கும்
28-09-19 மகாளயஅமாவாசை சனிக்கிழமை முன்னோர்களின் ஆசிகளும் முன் சொன்ன அனைத்து பலன்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...