*வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் அகத்திக்கீரை ஜூஸ்:*
*தேவையான பொருட்கள்.
அகத்திக் கீரை - ஒரு கைப்பிடி
வெள்ளைப் பூண்டு - 5 பல்
தேங்காய்ப் பால் - 200 மி.லி
மிளகுத் தூள் - 3 தேக்கரண்டி
தேன் - 3 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 5 பல்
தேங்காய்ப் பால் - 200 மி.லி
மிளகுத் தூள் - 3 தேக்கரண்டி
தேன் - 3 தேக்கரண்டி
*செய்முறை.
முதலில் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
முதலில் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
அதனுடன் மிளகுத் தூள் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அந்தச் சாறுடன் தேன் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து வாரத்திற்கு மூன்று நாள் வீதம் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
*பயன்கள்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நாட்பட்ட குடல் புண், வாய்ப் புண் மற்றும் வாய் துர்நாற்றம் குறைபாட்டை சீர் செய்யும்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நாட்பட்ட குடல் புண், வாய்ப் புண் மற்றும் வாய் துர்நாற்றம் குறைபாட்டை சீர் செய்யும்.
மேலும் ஜீரண சக்தி குறைபாடு உள்ளவர்கள் தேங்காய் பாலுக்குப் பதிலாக தண்ணீர் கலந்து குடித்து வந்தால் ஜீரண சக்தி சீராகும்.

No comments:
Post a Comment