Friday, September 6, 2019

"கவலை கொள்ளாதீர்கள்"

ஜட்ஜ் சார்.. நீங்க எங்களுக்கு சொன்னதை மதிச்சு ஹெல்மெட் போட்டுட்டேன்.. ரோடை ஒழுங்கா போடச் சொல்லி அரசுக்கு எப்ப சொல்ல போறீங்க.. அரசு பணத்தை வாங்கிக் கொண்டு சரியாக ரோடு போடாத கான்டிராக்ட்டார்களுக்கு என்ன அபராதம் போடப் போறீங்க.. சீக்கிரம் முடிவு பண்ணுங்க..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...