Thursday, September 12, 2019

எனக்கு என்ன டவுட்டுனா...

விநாயகருக்கு எதிரா புத்தர் ஊர்வலம் போயிருகானுக..
.
எனக்கு என்ன டவுட்டுனா...
.
நியாயபடி பாத்தா விநாயகர கடவுளா நாம கும்பிடுறோம்.. இவனுக கடவுள் மறுப்புனு சொல்றவனுக..
.
அப்படினா நேர் எதிரா இருக்க பெரியார் சிலை ஊர்வலம் தான நடத்திருக்கனும்..??
.
எதுக்கு மடபயலுக மாதிரி புத்தர கைல புடிச்சிட்டு சுத்துறானுக..??
.
எல்லா நாடுகள்லயும் புத்தர ஒரு கடவுளா தான் பாக்குறாங்க.. அப்படி இவனுக கடவுளா ஏற்குறானுகளா..??
.
இல்ல ஒரு துறவி & வழிகாட்டினு எடுத்துகிட்டா அந்த புத்தர் புலால் உண்ணாமைனு சொல்றாரு..
இவனுக மாட்டு கறி பன்னி கறினு திங்கிற பயலுக..
.
அம்பெத்கர் பொவுத்த மதத்த தழுவுனார்னு இவனுக தூக்கிட்டு போனா..
அப்போ அம்பேத்கர் சிலை ஊர்வலம் தான போயிருக்கனும்..??
.
ஏன்னா அம்பெத்கர் பவுத்த மதம் மாறி புத்தர தான கடவுளா வணங்கினாரு..??
அப்படினா இவனுக புத்தர கடவுளாவும் ஏற்குறானுகளா..??
.
திக காரனுங்க என்ன மாதிரியான பிறவினே தெரியலயே..???😳😳😳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...