#பொருளாதாரம் மந்தநிலைஅடைந்து மொத்தமும் நாசமா போனால் என்ன ஆகும் ? 🤔
நல்லது நடக்கும் என்கிறது என்னுடைய #பொருளாதார அறிவு...☺
1.#டாலர் 100 ரூபாய்க்கு போகும்மனு சொல்றாங்க - போகட்டுமே - நான் #இந்திய ரூபாய் தான் வச்சிருக்கேன்...💵
2..#சொகுசு கார் வாங்கும் சக்தி இழப்போம் - இழக்கட்டுமே... நம் நாட்டில் சொகுசு கார் வைத்திருப்போர் 0.5% மட்டுமே !🚗
3. #அடுக்குமாடி கட்டிடங்கள் விற்க முடியாது. - போகட்டும் கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்தே ஆகணும்... விலை குறையும். 🏩🏨
4. மொத்த #ரியல்_எஸ்டேட் விலையும் தரை மட்டமாகும் .. - நல்லதுதான் .. வீடு மற்றும் சைட் விலை குறையும். ரியல் எஸ்டேட் முழுதும் கருப்பு பணத்தால் கட்டமைக்கப்பட்டது. 🏡
6.#கார்பரேட் வேலை வாய்ப்புகள் குறையும், குறிப்பாக ஆட்டோ மொபைல். (ஏற்கனவே கார்ப்பரேட் ஒழிக்க சொல்லி மக்கள் போராடுகிறார்கள்).. ஒழியட்டும் கழுதை...
விவசாயம் செய்ய அப்போதாவது மக்கள் வருவார்கள். 🙆🏻♂😇🌱 🌿🌾🍆🥝🥥🍌🍋🍅
விவசாயம் செய்ய அப்போதாவது மக்கள் வருவார்கள். 🙆🏻♂😇🌱 🌿🌾🍆🥝🥥🍌🍋🍅
7.வெளிநாட்டில் இருந்து வரும் #சரக்கு விலை அதிகமாகும் - ரொம்ப கவலை.
கள் விற்பனையை அனுமதித்தால் யாரும் டாஸ்மாக் பக்கமே போகமாட்டார்கள். 🍾🍸🥃🍻🥂❌👌 🍯 🥤 🥛 🍜🍲💧 ✔✔👍
கள் விற்பனையை அனுமதித்தால் யாரும் டாஸ்மாக் பக்கமே போகமாட்டார்கள். 🍾🍸🥃🍻🥂❌👌 🍯 🥤 🥛 🍜🍲💧 ✔✔👍
8.#காய்கறிகள் , #அரிசி இப்படி விலை ஏறும்.. - அதெப்படி ஏறும் ? அரிசி காய்கறிகளை நாம் இறக்குமதி செய்யவில்லை.. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம்.
அதெல்லாம் உள்ளூரில் இந்திய பணத்தில் தானே வாங்கறோம்.
அதெல்லாம் உள்ளூரில் இந்திய பணத்தில் தானே வாங்கறோம்.
இல்லை.. ஏறும் என ப.சிதம்பரமே சொல்லியிருக்கிறார்... 😉😉
சரி ஏறட்டும் கழுதை... விவசாயக்குத்தானே லாபம்.🍀💐🐂🐐🐓🍋🍆🥦🥥🥥🌶🥕🌽🥬🎋
சரி ஏறட்டும் கழுதை... விவசாயக்குத்தானே லாபம்.🍀💐🐂🐐🐓🍋🍆🥦🥥🥥🌶🥕🌽🥬🎋
எனவே பொருளாதார மந்த நிலை
95 % மக்களுக்கு ஒன்றும் நடக்க போவதில்லை.😎
95 % மக்களுக்கு ஒன்றும் நடக்க போவதில்லை.😎
அந்த 3-5 % மக்களுக்காக நாம வருத்தப்படத்தேவையில்லை.🧐
No comments:
Post a Comment