என் அம்மா பீன்ஸ்ஸை சமைக்க அதை சுத்தப்படுத்த தொடங்கினார் அவர் கெட்ட மற்றும் அழுக்கு பீன்ஸ்ஸை பொருக்கியெடுத்து இறுதியாக அதை எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் வீசிவிட்டார்.
மழை வந்தபோது, அழுக்கு மற்றும் கெட்ட பீன்ஸ் விதை வளர்ந்தது, அழகான செடியாக வளர்ந்து அதில் பீன்ஸ் காய்க்க தொடங்கியது. எந்த கரங்களால் கெட்டது என்று தூக்கி எறிந்தார்களோ அதே கரங்களால் அந்த செடியில் இருந்து பீன்ஸ்ஸை அறுவடை செய்தார்கள். அவர் தூக்கியெறிந்த கெட்ட பீன்ஸ் மறுபடியும் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது.

இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டியது.
1. மக்கள் உங்களை வெளியில் வீசும்போது அழாதீர்கள்,
2. அவர்கள் உங்களை நிராகரிக்கும்போது அழாதீர்கள்.
3. அவர்கள் உங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கையில் நீங்கள் மனம் தளராதீர்.
4. சிலர் உங்களை சுமையாகக் காணலாம்.
5. சிலர் நீங்கள் மிகவும் மந்தமானவர் என்று சொல்லலாம்.
5.உங்கள் கடந்த கால தவறுகளால் இது இருக்கலாம் என்று சொல்லலாம். கவலைப்படாதீர்கள்.
கெட்ட விதையாய் வீசப்பட்டீர்கள் மழை வரும், உங்களை நிராகரித்த அதே மக்கள் உங்களை அனைப்பார்கள்.
இறைவன் வீசியவற்றையும் பார்க்கிறான் நேசிக்கிறான்.
கடவுள் உங்களுடன் இணைந்திருப்பார், நீங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பதை எல்லோரும் பார்க்கும்படி செய்வார்.
ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்
வாழ்க்கையில் வளம்பெறுங்கள்.
வாழ்க்கையில் வளம்பெறுங்கள்.
No comments:
Post a Comment