குழந்தை போல தேம்பி அழுகும் இஸ்ரோ தலைவர் சிவனை தனது ப்ரோட்டோகால்களை மறந்து பாரததாயின் சகமைந்தனாக கட்டியனைத்து நானிருக்கிறேன் உன்னோடு... எதற்காகவும் கவலைபடாதே... என தேற்றும் பாங்கு யாருக்கு வரும்..
ஊக்கு விற்பவனை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கபடுத்தினால் அவன் ஏரோப்ளேனே விற்பான்... மோடி தலைமகன் பக்கம் இருக்கையிலே இனி இஸ்ரோ அடையவிருக்கும் உச்சங்கள் நம் கண்முன்னே தெரிகிறது..
ஜெய்ஹிந்த்.

No comments:
Post a Comment