Friday, September 6, 2019

" நெகிழ்ச்சியான தருணம் "

இஸ்ரோவின் சிவனே கண்ணீர் வடிக்கலாமா 130
கோடி இந்தியர்கள் உங்களுடன் உள்ளோம். நம் பிரதமர் மோடியின் நம்பிக்கையும் உங்கள் தலைவர் கலாமின் ஆசியுடன் நம் புதிய சந்திராயன் உலகின் உச்சம் தொடும்.
இந்த மனுஷன் "The Communication Was Lost"னு சொல்லும் போது வார்த்தை வராம தொண்டை அடைச்சிது பாரு 😢 அதான் உழைப்பின் வலி 😰
இறைவன் சோதீப்பான்ஆனால் என்றுமே கைவிட மாட்டான்சார் உங்கள் குழூ உழைத்த உழைப்பிற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கையை விடாதீங்க சார்💪💪

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...