Friday, September 6, 2019

ரோடு இப்படித்தான் போடுவோம்.

ஆமாடா இரண்டு பக்கம் உள்ள மரத்தை வெட்டுனா தப்புன்னு ப்யூஷ் மனூஸ் வருவான்
மின் பாதையை மாத்துன்னா விவசாய நிலம்னு ஆடி அய்யாகக்கண்ணு வருவான்
நிலத்துல தள்ளி ரோடு போட்டா கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு நில அபகரிப்புன்னுவருவான்
உங்களுக்கு ரோடு வேணும் ஆனா சேதாரம் இருக்க கூடாதுன்னா ரோடு இப்படித்தான் போடுவோம்.
அப்புறம் பஸ் எதுல போகுன்னா ... இடையிலதான் போகனும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...