Tuesday, September 17, 2019

சமாசாரம் இருக்கா இல்லையா?

ஆ போ   
ஒருமுறை திமுக தளபதி ஸ்டாலின் அமெரிக்கா சென்று இருந்த போது ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றார்.
அப்போது ஈராக் ஆப்கானிஸ்தான் போருக்கு தலமை தாங்கிய அமெரிக்க தளபதி டாமி பிராங்கும் அங்கு வந்தார்..
அப்போது ஸ்டாலின் அங்கு இருந்த ,சர்வரிடம் திராவிட தோசை இருக்கிறதா என கேட்டார் இதை பார்த்து கொண்டிருந்த அமெரிக்க தளபதி டாமி பிராங்கிக்கு வியப்பு.
உடனே அவர் ஸ்டாலினிடம் இது எந்த நாட்டு தோசை என கேட்டார் அவர் திராவிட நாட்டு தோசை என பதில் சொன்னார்.
அப்புடியா என ஆச்சர்ய பட்டு விட்டு திராவிட நாடு எந்த நாட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது...? என ஸ்டாலினிடம் கேட்டார். உடனே ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கு உள்ளே இருக்கிறது. அந்த நாட்டுக்கு நான் தான் தளபதி என பதில் சொன்னார்...
கடும் கோபமடைந்த டாமி பிராங்க் ஓங்கி ஸ்டாலின் முகத்தில் ஒரு குத்து விட்டார்.
வக்காலி... பல நாடுகளில் போர் புரிந்த நானே என்னை தளபதின்னு சொல்றது இல்லை...
வெறும் தோசையை சாப்பிடுற நீயெல்லாம் ஒரு தளபதியாடா...? என்று.
ஸ்டாலின் தோசைக்கு தேவையான தக்காளி சட்னியுடன் திராவிட நாடு வந்து சேர்ந்தார்......😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...