எதிர்பாராத பிரச்சனைகள்,தொடர் தடைகள்,திட்டமிட்ட செயல்கள் கடைசி நிமிடத்தில் தடைபட்டு நின்று விடுதல்,தொழில்,வியாபாரம்,திருமணத் தடைகள் போன்ற துன்பங்களைச் சந்தித்து வருபவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் துணையால் நலம் அடையலாம்.
சங்கடஹர சதுர்த்தி அன்று கணபதியைப் பூஜித்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.
தினமும் கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.
குறைந்தது 108 தடவையாவது ஜெபிக்கவும்.அதிகமாக ஜெபித்து வர விரைவில் பலன் பெறலாம்.
அதிகாலையில் ஜெபிப்பது நிறைவான பலன் தரும்.
மந்திரம் :-
ஓம் வக்ரதுண்டாய ஹும்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
No comments:
Post a Comment