பொதுவாக பலரும் தங்களது வாழ்க்கையை விரக்தியாக நினைப்பது எப்போது என்று சிந்தித்துப் பார்த்தால் அது தான் எதிர்பார்த்தது கிடைக்காத நேரங்களில் தான் தங்களது வாழ்க்கையை விரக்தியாக நினைக்கின்றனர்.
அதனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு தான் அவர்களுக்கு விரக்தி மனநிலையை உருவாக்குகிறது என்று எண்ணுவோம். ஆனால் உண்மை அதுவல்ல.
தான் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போனால் ஏன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை விரக்தியாக நினைக்கவேண்டும் ஏனென்றால் எதிர்பார்ப்பு ஏன் ஏமாற்றத்தை அத்தனை வலிமையாக கொடுக்கிறது? அந்த அளவிற்கு அதன் உள்ளிருக்கும் உளவியல் என்ன?

இந்தக் கேள்விகள் அனைத்தும் நாம் எதிர்பார்ப்புகளை தாண்டியது.
வெறும் எதிர்பார்ப்புகளால், ஏமாற்றங்களால் மட்டுமே இத்தனை பாதிப்புகளை நம்முள் ஏற்படுத்தி விட முடியுமா? அப்படியெனில் என்னதான் நம்முள் நடக்கிறது? ஏன் நம் வாழ்க்கையில் நமக்கு விரக்தி ஏற்படுகிறது?
நீங்கள் உறுதியாக ஒரு இலக்கை நம்பினால் அதன் பின்னால் நம்பிக்கையுடன் நடந்து சென்றால் எந்தவொரு ஏமாற்றமும் உங்களை பாதிக்காது.

உங்கள் மனமே உங்களைப் பாராட்டுவதில் தான் உங்களுடைய திருப்தி அடங்கியிருக்கும் எனவே எந்த ஒரு ஏமாற்றமும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படாது ஒருவேளை ஏற்பட்டாலும் அது உங்கள் முன்னேற்றத்திற்காகவே இருக்கும் அது உங்கள் வாழ்க்கையை விரக்தி ஆனதாக மாற்றாது.
இந்த நொடி நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக,
No comments:
Post a Comment