😂*1) மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பின் உணரலாம்.*
😃*2) மகளின் மாற்றத்தை வாலிப வயதில்😄 உணரலாம்.*
😄*3) கணவனின் மாற்றத்தை மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம்.*
😍*4) மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம்.*
😀*5) நண்பனின் மாற்றத்தை கஷ்ட காலத்தில் உணரலாம்.*
😆*6) சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்.*
😃*7) சகோதரியின் மாற்றத்தை சொத்து பரிமாற்றத்தில் உணரலாம்.*
😄😄*8) பிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment