சில ஆலயங்களிலோ,துர்க்கையம்மன் அலயங்களிலோ எலுமிச்சை தோலினால் அகல் விளக்கு ஏற்றுவார்கள்.அதேபோல் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவார்கள்.
இது தவறான விசயமாகும்.இந்த பரிகாரம் சாஸ்திரத்திரல் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.எலுமிச்சை தோலில் ஏற்றாமல் அகல் சட்டியில்தான் தான் விளக்கு ஏற்றவேண்டும்.எலுமிச்சை தோலில் விளக்கு ஏற்ற்றுவதால் அதிலுள்ள சிட்ரிக் அமிலம் காற்றில் கலப்பதால் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை ஏற்படும்.
விளக்கேற்றும் இடம் முழுவதும் எண்ணெய் பிசுக்காகி அசுத்தமாகி விடுகிறது.இந்த முறையை எந்த அடிப்படையில் ஆலயங்களில் கடைபிடிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.
No comments:
Post a Comment