Thursday, January 14, 2021

தமிழர்களின் ஜல்லிக்கட்டை தடை செய்த அரசியல்வாதிகள் இவர்களே. இன்று ஓட்டுக்காக நாடகம்!

 காங்கிரஸ் கூட்டணிமத்திய அரசின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பரிந்துரை காரணமாக ஜல்லிக்கட்டை உச்ச நீதிமன்றம் தடை செய்தது‌‌.அப்போதைய அரசில் பங்கு வகித்தது டீம்கா.. ஆனால் தடை கடுமையான பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மெரினா போராட்டம் காரணமாக அப்போதைய முதல்வர்OPS மத்திய அரசு மற்றும் மோடி ஜீ உத்தரவு பெயரில் மத்திய அரசின் பல துறைகளின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த 4ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது...

இப்போது கூட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் காட்டுமிராண்டி கூட்டம் தான் ஜல்லிக்கட்டை நடத்துகிறது...
அதற்கு மோடி அரசு அனுமதி தருகிறது என்று பேசிய வீடியோ பார்த்தேன்...
ஆனால் இந்த மரபணு மாற்றப்பட்ட இத்தாலிய ராகுல் வெட்கமே இல்லாமல் உதவாக்கரை உதயநிதி ஸ்டாலின் உடன் ஜல்லிக்கட்டை பார்க்க வந்தது கூட பரவாயில்லை..
ஆனால் தமிழர் பாரம்பரியத்தை காங்கிரஸ் கட்சி தான் காப்பாற்றும் என்று வெட்கமே இல்லாமல் பேசியதை விட மலத்தை தின்று இருக்கலாம்...
இவனுங்க ஈழத்தில் தமிழர்களை காப்பாற்றிய லட்சணம் எங்களுக்கு நன்றாகவே தெரியும்...
எனவே மானங்கெட்ட டீம்கா & காங்கிரஸ் ராகுல் & உதயநிதி பயல்களே தயவுசெய்து மீண்டும் சொல்கிறேன் உங்க யோக்கியதை என்னவென்று அனைவருக்கும் தெரியும்...
எனவே . இப்போது தான் ஜல்லிக்கட்டு பார்த்தேன் காளைகள் துன்புறுத்தல் இல்லை என்று இந்த வெங்காய விளக்கம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் நீ மூடிக்கொண்டு போடா நாயே நாயே...
தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் தின்னும் மானங்கெட்ட கட்சி டீம்கா & காங்கிரஸ் என்பதில் சந்தேகமில்லை...
இன்னும் கொஞ்ச நாளில் மோடி கச்சதீவை மீட்க போகிறார்..
அது உங்க பாட்டி தேவையில்லாத தானம் செய்த தமிழ் நாட்டின் சொத்து..
அதையும் வந்து நீ பார் ஆனால் அறிக்கை எல்லாம் விடாதே... ஏனெனில் கடலே உன்மீது காறி துப்பி விடும்...
அவ்ளோ துரோக வரலாறு உடையது காங்கிரஸ் &டீம்கா வரலாறு...
ப்ளடி பெக்கர்..டீம்கா காங்கிரஸ்...
அடுத்தவன் உழைப்பில் தான் பெருமை பெயரை போட்டுகொள்வதில் டீம்கா & காங்கிரஸ் காரனுக்கு இணை உலகில் எவனும் கிடையாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...