#முடிவுக்கு வருகிறது #GPS
வந்துவிட்டது #இந்தியாவின் #IRNSS.



அமெரிக்காவிற்கு சொந்தமானது GPS கருவி..
#ரஷ்யாவிற்கு சொந்தமானது GLONASS
#சீனாவிற்கு சொந்தமானது BeiDou
#ஐரோப்பாவிற்கு சொந்தமானது GALILEO
இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான #நேவிகேஷன் #சிஸ்டம் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவை #நம்பியே இந்தியா இருந்து வந்தது.
விண்ணில் ஏழும், ஸ்டேன்ட்பை யாக மண்ணில் (பூமியில் ) இரண்டும் தேவை.
இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது . ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று முதல்ஆறு #மாதங்களில் அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி #பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது அமெரிக்க போன்ற நாடுகள் தங்களது தொழில் நுட்பம் மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் #கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன
சுருக்கமாக சொல்லப்போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூளை முடுக்குகளும் தெரியும்.
GOOGLE மேப் போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்து கொள்ளலாம்.. நம் நாடு எவ்வளவு அளவு அமெரிக்காவின் தொழில் நுட்ப #பிடியில் இருக்கிறது என்று.
இதனை அறிந்த சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்து கொண்டுள்ளன.
அப்போதைய பிரதமர் #மன்மோகனிடம் இந்த தகவலை இஸ்ரோ விஞானிகள் சொல்லி அனுமதி கேட்ட போது அவர் சிலரின் #தலையீடுகள் காரணமாக #காலம்தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவை பகைக்க முடியாமல் தடுமாறி வந்தார் என்றே சொல்லலாம்
நமது நாட்டை சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும் முழுவதும் இந்தியா #தன்னிறைவு அடையும் என்றும் அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் #ஆதிக்கம் செலுத்தும் #அந்நிய நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இந்திய தயாரிப்புகளை அதிகரிக்க இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் நமது விஞ்ஞானிகள்
இனி யாராவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் யார் என அடையாளம் காண அமெரிக்காவை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி குற்ற செயல்களை கண்டறிந்து உடனடியாக தண்டனை வழங்கலாம்.
பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும் IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


வாட்சாப் முதல் facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்போது GPS உதவியுடன் இயங்குவதும் விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனால் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ருபாய் வருவாய் கிடைக்கும்.

இதெல்லாமே மோடி பிரதமரான பிறகு செய்யப்பட்ட சாதனைகள் என்ற ஒரே காரணத்திற்காக,, இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் இதைப் புகழ்ந்து பேசக்கூட இல்லை.. டிவிச்சேனல் செய்தித்தாள் உள்ளிட்ட மீடியாக்களும் இதை விளம்பரப் படுத்தவும் இல்லை...
*மறைக்கப்பட்ட இந்த வரலாற்று சரித்திரத்தை ஒவ்வொரு இந்தியனும் மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம்..*
என் தாய் மண்ணே வணக்கம்
இனி நமது பாரதத்தை
நமது இஸ்ரோ தொழில்நுட்பத்தில்
நாமே கண்காணிப்போம்
தேசம் காப்போம்
தெய்வீகம் வளர்ப்போம்
வாழ்க பாரதம்
வளர்க தாய்மண்ணின்
தொழில் நுட்பங்கள்.
No comments:
Post a Comment