பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
அவருக்கு வயது 93.
வாழும் அன்னை தெரசா வாழ்ந்து கொண்டிருந்த சாந்தா அவர்களின் உயிர் இழப்பு மனித குலத்திற்கே பேரிழப்பு 



மருத்துவ சேவைக்காக மகசேசே விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் அவர் புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை
பிராத்திப்போம்





No comments:
Post a Comment