மதம் பற்றி சொல்ல யாராவது வந்தால்... எங்களுக்கு கேட்க விருப்பமில்லை என்று கூறிவிடுங்கள்... இல்லை உங்கள் மனம் வலிமையானதாக இருந்தால் அவர்கள் கூறுவதை ஒரு ஐந்து நிமிடம் கேட்டு விட்டு.... அனுப்பி விடுங்கள்.
உடனே வீரத்தை காட்டுகிறேன் என்று நெற்றியில் திருநீறு பூசி விடுவதும் அதை வீடியோ எடுத்து முகநூலில் உலாவவிடுவதும் சரியல்ல.
(நெற்றியில் திருநீறு பூசி வீடியோ எடுப்பது தற்போதைய டிராண்டு போல ஆனா இனி யாரும் பன்ன மாட்டார்கள் என்பது உண்மை)
(நெற்றியில் திருநீறு பூசி வீடியோ எடுப்பது தற்போதைய டிராண்டு போல ஆனா இனி யாரும் பன்ன மாட்டார்கள் என்பது உண்மை)
அந்நிய மதங்கள் எல்லாம் ஒரு விதமான மார்கெட்டிங் வியாபாரம் தான்... ஓரிஃபிளேம், ஆம் வே போன்று மதத்தை வளர்க்க ஒரு பெரும் மார்கெட்டிங் கூட்டம் உண்டு....
நானும் ஒரு மார்கெட்டிங் ஆள் தான் சில இடத்தில் மரியாதை இருக்கும் சில இடத்தில் என் உருவத்திற்க்கு மட்டும் மரியாதை இருக்கும் ... எனது கம்பெனியை அசிங்கமாக பேசி அதை வீடியோ எடுத்து போட்டால் எனக்கும் என் கம்பெனிக்கும் அவமானமாக இருக்குமா! இருக்காதா!? அதே போல தான் தன் புராடக்டை ஒருவர் விற்க்க வந்தால் முடிந்தால் கேளுங்கள்.... இல்லையென்றால் நேரம் இல்லை என்று கூறிவிடுங்கள்...
ஆனால் அதுவே மிரட்டி தன் பிராடெக்டை விற்க்க வரும் காலமும் தொலைவில் இல்லை! அதற்க்கு முன்பாக நாம் விழித்துக்கொள்ள வேண்டும்...
முதலில் நாம் மதம் என்ற விஷயத்தை மறந்து நமது வாழ்கை அமைப்பை போன்று ஒரு அழகான விஷயம் எங்குமே இல்லை என்று உணரவேண்டும்! எல்லோர் போலவுமே நாமும் மதம் மதம் என்று கூறக்கூடாது...
ஒரு இஸ்லாமியனோ ஒரு கிருஸ்துவனோ... மதம் பற்றி கூறவந்தால் முடிந்தவரை அதை கேளுங்கள்.... பேச வருபவன் ஒரு விற்பனை பிரதி என்றும் அவன் வைத்திருக்கும் புத்தகம் விற்பனை பொருள் என்றும் அவன் கூறும் கடவுள் அந்த கம்பெனிக்கு MD என்று நினைத்துக்கொள்ளுங்கள்...
இதையும் நீங்கள் பார்த்து இருக்கலாம் ஆனால் உண்மை இதுதானே...
நான் காலேஜ் ஸ்டூடன்டு இந்த சோப்பு பாத்திங்கன்னா நல்லா அழுக்கு போகும் இரண்டு வாங்கினா ஒன்னு இலவசம் பிளீஸ் வாங்கிக்கோங்கனு கெஞ்சுவான்... நமக்கு பரிதாபமாக இருக்கும் ... ஏம்பா ஸ்டூடன்டுனு சொல்லுர இப்படி மட்டமான கம்பெனி சோப்ப விக்கனுமா!? என்று என்ன தான் நாம் கேட்டாலும் ..
மார்கெட்டிங் மூளை சலவை செய்யப்பட்ட அவன் அந்த பொருளை விற்பதில் மட்டுமே கவனமாக இருப்பான்... அவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது... வீட்டிற்க்குள் இருப்பது சுத்தமான செப்பு பாத்திரங்கள்... உன்னுடைய இந்த கேவலமான சோப்பை போட்டால் அது தன் தரத்தை இழந்து விடும் என்று...
உயிர் முக்கியம்! வீடியோ முக்கியம் இல்லை.
No comments:
Post a Comment