Thursday, February 7, 2019

துல்லியமான எதிர் தாக்குதல் ஒன்றே வெற்றியை தரும்.

ரகுமான் மகளுக்கு பர்தா போட்டு மேடைக்கு கொண்டு வந்துட்டார்னு கத்திட்டு இருக்கானுக..
.
ஆனா ஆஸ்கார் வாங்கினப்ப ரகுமான் மனைவி இப்படி பர்தா போட்டதா நினைவில்ல😏


கமல்ஹாசனோட பொண்ணு அரைகுறையா டிரஸ் போட்டுட்டு வந்தாலும் பொங்குரானுக...

ஏ.ஆர்.ரகுமானோட பொண்ணு முழுசா மூடி மறைச்சு டிரஸ் போட்டுட்டு வந்தாலும் பொங்குரானுக...


:- இவிங்க எல்லாம் எந்த மாதிரி ஜென்மம்னே தெரியலையே..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...