Friday, February 8, 2019

உண்மை முகம் தெரிய ஒரு வாய்ப்பு. மயில்சாமி மாதிரி பொருளாதார நிபுணர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெருமை வேசி ஊடகங்களையே சாரும்.

சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவை அன்றைய பத்திரிக்கைகள் தான் என்றால் மிகை அல்ல -
அதிலும் அன்றைய தினமலர் திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மிகப் பெரிய தேச சேவை செய்து புகழ் பெற்றது -
அதற்குப் பின்பும் பல ஆண்டுகள் பத்திரிக்கைச் செய்திகளை முழுவதுமாக நம்பிய மக்கள் ஏராளம் -
பத்திரிக்கைகளும் அதே போல இருந்தன -
ஒரு சினிமா படம் பெயர் நினைவில்லை அதில் ஒரு பத்திரிக்கை அதிபர் தனது பத்திரிக்கையில் தான் இறந்து விட்டதாக வந்த செய்தியை உண்மையாக்குவதற்காக தற்கொலை செய்து கொள்வான் -
இன்று செய்திகளை படித்துப் பார்க்கும் நாம் தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் உள்ளது -
ஹிந்து ராம் வெளியிட்ட ஒரு செய்தியை மேற்கோள் காட்டி ஒரு பிரதமர் வேட்பாளன் பப்பு பேட்டி கொடுக்கிறான் -
அதையும் அத்துனை ஊடகங்களும் வரிந்துகட்டி வியாபாரம் செய்கின்றன -
அதன் பின்பு அது பொய்ச் செய்தி என்று தெரிந்தபின் நவ துவாரங்களையும் மூடிக் கொள்கின்றன -
எங்கோ ஒரு (மேற்கு வங்காளத்தில்) 70 வயது கன்னிகாஸ்திரி கற்பழிக்கப்பட்ட போது அத்துனை ஊடகங்களும் காவி பயங்கரவாதம் என்று 10 நாள் விவாதம் செய்கின்றன -
கற்பழித்தவன் பங்களாதேஷ் முஸ்லிம் என்று தெரிந்தவுடன் நவ துவாரங்களையும் மூடிக் கொள்கின்றன -
பெண் தெய்வங்களை அவமானப்படுத்தி மன்னிப்புக் கேட்ட நெறியாளன் கார்த்திகேயன் ஹாசிப்கான் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தைப் சமூக தளத்தில் பதிந்துள்ளான் -
அதில் நமது பிரதமரின் Skill india, make in india, Clean india, Start up india என்று பல திட்டங்களை கிண்டல் செய்வது போன்ற கேலிச்சித்திரம் அது -
நான் கேட்கிறேன் -
இத்துனை திட்டங்கள் கொண்டு வந்தாரே ஒரே ஒரு திட்டத்திற்காவது தனது பெயரைச் சூட்டிக் கொண்டு தற்பெருமை அடைந்தாரா?
இதே திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்திருந்தால் -
Skill indira, Clean indira, make indira என்று இருந்திருக்கும் -
சரி Clean india - சுத்தமான இந்தியா -
சுத்தமா இரு- பாண்டையா திரியாத, பிஸ்கட்ட தின்னுட்டு பேப்பர குப்பைத்தொட்டில போடு- ரோட்ல வீசிட்டு பின்னாடி மழைத் தண்ணி வடியலன்னு பேட்டி கொடுக்காதன்னு சொன்னா குத்தமா?
Digital India -
எதுக்கு ஒரு சர்ட்டிபிகேட் வாங்க VAO ,RI. ன்னு தேடிகிட்டு திரியற பக்கத்துல இருக்கற கம்யூட்டர் சென்டர்ல போய் வாங்கிக்கன்னு சொல்றது தப்பா?-
Make in India -
எதுக்கு நாங்க மூலப்பொருட்கள உங்க நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணி அத நீங்க பொருளா மாத்தி இங்க அனுப்பனும் - இங்கயே அத தயாரிச்சு எங்க நாட்டோட பொருளாதாரத்தை உயர்த்துங்கன்னு சொன்னா தப்பா?-
எனக்குப் புரியல-
மக்கள் எதை எதிர்பார்க்கறாங்க -
இந்த நாட்டோட முன்னேற்றத்தை, அதுக்கு தேவையான திட்டங்கள-
இங்க திட்டத்துக்கு பேர் வைக்கக் கூட அறிவு வேணும் தெரியுமா? -
என்னைக்காவது உங்க தொல்லைக்காட்சிகள்ல இந்த திட்டங்களப் பத்தி விவாதம் நடத்தி இருக்கீங்களா? -
இல்ல, உங்க விவாதம் எல்லாம் இந்த அரசாங்கத்த எப்படியாவது குறை சொல்லனும் -
குறை இல்லைன்னா கூட பொய்யாவாவது குறை சொல்லனும் -
அந்த வக்கிர எண்ணங்களோட தான் இன்னைக்கு தமிழ்நாட்ல 80% ஊடகங்கள் இருக்குது -
இதுக்கு முக்கிய காரணம் -
ஒரு சென்ட் இடம் வாங்கினா கூட அதுல எப்படி அரசாங்கத்த ஏமாத்தி வரிய மிச்சம் பண்ணலாம்னு திட்டம் போடற மக்கள் -
நேர்மையா இருன்னு ஒருத்தன் சொன்னா கேட்க மாட்டாங்க -
திருந்த வேண்டியது நாம்தான் -

🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...