நேற்று உச்சநீதிமன்றத்தில் 👇
91 வயதான மிக மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் சபரிமலை வழக்கில் பராம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று நாயர் அமைப்பு சார்பில் வாதாடினார்.

தலைமை நீதிபதி ' இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்' என்று கேட்டார்.
பராசரன் தனது வாதத்தை நிறுத்தி விட்டு
' நான் 68 ஆண்டுகள் மூன்று மாதங்களாக வழக்கறிஞராக வாதாடி வருகிறேன். இதுவரை மூன்றே மூன்று முறை தான் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளேன். மூன்றுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது நான்காவது. எனது வாதத்தை கேட்க விரும்பவில்லை என்று நினைத்தால் முடித்து கொள்கிறேன்' என்று கூறி பைல்களை மூடினார்.

No comments:
Post a Comment