Tuesday, September 10, 2019

பிரேக்கிங் நியூஸ் இஸ்ரோ.

சற்று முன் கிடைக்கப்பெற்ற முக்கிய செய்தி விக்ரம் லேண்டர்ரை மேலும் துல்லியமாக படம் பிடிக்கும் நோக்கில் ஆர்பிட்டர்ரின் சுற்றுவட்ட பாதையை நிலவுக்கு மேலும் நெருக்கமாக கொண்டுவர இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்
அதாவது ஆர்பிட்டர்ரீன் சுற்றுவட்ட பாதையை மாற்றி அமைக்கும் பொழுது தற்பொழுது ஆர்பிட்டர் ஆனது நிலவின் மேல்பகுதியில் 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கிறது அதை 50 கிலோமீட்டர் தொலைவில் நிலவை நோக்கி தரை இறக்கும் வகையில் அப்படி ஆர்பிட்டர் தரையிறங்கும் பட்சத்தில்
லேண்டர்ரை கண்டிப்பாக அதன் செயல்திறனை ஆராய்ந்து லேண்டர்ரின் நிலைமையை சரிசெய்ய முடியும் அதாவது ஆர்பிட்டர் லேண்டர்ரின் அருகில் சென்று தனது சிக்னலை தனது நண்பனான லேண்ட்டாருக்கு மிகத்துல்லியமாக செலுத்த முடியும்
இதன் மூலம் லேண்டர் தனது செயலை தொடங்கும் இதற்காக முழுவீச்சில் நமது சிவனையா தலைமையிலான குழு இரவு பகல் பாராமல் தூக்கமின்றி போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் இரண்டு நாட்களில் ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் செயல்பட தொடங்க வேண்டும் என்று அனைத்து இந்தியர்களும் இந்தியன் என்கின்ற உணர்வோடு இறைவனை பிரார்த்திப்போம் மீண்டும் எழுவோம் வெல்வோம் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...