Sunday, November 24, 2019

2021ல் தேர்தல்ைமேகம் சூழும் போது முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியும்.

அதிமுக அரசு ஒரு நாள், 2 நாள் இருக்குமா என நாள் குறித்தவர்களுக்கு எல்லாம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி பதில் சொல்லிவிட்டது.
அதிசயத்தில் வந்துவிட்டார் என முதல்வர் குறித்து சொல்கிறார்கள்.
ஆனால் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி.
எதிரி ஒரு பக்கம், துரோகி மறு பக்கம் என அனைத்தையும் முறியடித்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி.
2021 ல் அதிசயம் நடக்கும்; அதிமுக ஆட்சியே தொடரும்.
2021ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம்.
அடுத்த சட்டப்பேரவைத்த தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த சூழ்நிலையில்,
எடப்பாடி பழனிசாமிதான் 2021 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்பதையே அமைச்சர் தங்கமணி சூசகமாகப் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...