Tuesday, November 26, 2019

நடிகர் பாலாசிங் காலமானார்.

நடிகர் பாலாசிங்(67) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களில் நடித்தவர். மலையாளத்தில் அறிமுகம் ஆனாலும் குணச்சித்திர நடிகர் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் பாலாசிங்.
பாலாசிங், உடல்நலக்குறைவு, காலமானார், குணசித்திர நடிகர், வில்லன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...