"தமிழக தலித் எம்.பி.வளவன், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், நாட்டின் இறையாண்மைக்கும், எதிரான கருத்துக்களை நாள் தோறும் பேசி வருவது மத்திய அரசின் கவனத்திற்கு வரவில்லையா?
தமிழக பாஜக வினர் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காததின் காரணம் என்ன?
சமூகவலைத்தளங்களில் அனுதாபிகள் கொதிக்கும் அளவில் பாதி கூட பொங்காமல் பாஜக தூங்குவது ஏன்?
அவனோ, "மோடிக்கு எதிராக பேசியதை இந்துக்களுக்கு எதிராக பேசியதாக மடை மாற்றுகிறார்கள்"என்று பதில் சொல்லிக் கொண்டு திரிகிறான்!?
பாஜக மௌனம் ஏன்?ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு பேசிக் கொண்டு திரிவது எந்த ஜனநாயக மரபு?
தார்மீகத்தின்படியும்,சட்டப்படியும் அத்து மீறி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவனை இப்படி பேசித் திரிய விட்டிருப்பது ஏன்?
தெருமுருகன்,கோல்முருகன், வளவன் போன்ற தீயசக்திகளை சட்டப் படி நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்!!!

No comments:
Post a Comment