Friday, November 22, 2019

கேள்வி என்றால் இப்படி இருக்கனும்.

ஷாநவாஸை கிழித்து தொங்கவிட்ட #காயத்ரி_ரகுராம் !
இந்து கோவில்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் #ஷாநவாஸை கடுமையாக வெளுத்து வாங்கி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.._
நீங்கள் வணங்கும் தெய்வத்தை அல்லது உங்கள் #மதத்தை இதுபோல் கேவலப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?
உங்கள் தலைவர் பெண்கள் குறித்து பேசியது சரியா?
உங்கள் வீட்டு பெண்களை பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?
மேலும் கோவிலை கட்டியது தமிழ் மன்னர்கள். உங்கள் தலைவர் தமிழர்களை குறை சொல்கிறாரா?
கோவில் சிலைகளை பார்த்தால் ஆபாசம் என்கிறார்.
இனி பிறந்த குழந்தைகளை ஆடை இல்லாமல் பார்த்தால் திருமாவளவனுக்கு ஆபாசமாக தெரியுமா?
மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் போது பார்ப்பது ஆபாசமா?
நாங்கள் எந்த மதத்தையும் தவறாக பேசவில்லை, எங்கள் மதத்தை பற்றி பேசியவருக்கு தண்டனை வேண்டும் என்று போராடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்._
இந்நிலையில் காயத்ரி ரகுராமின் கேள்விகளுக்கு இதுவரை வாய் மூடி அமைதியாக இருக்கிறார் #ஷாநவாஸ்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...