Sunday, November 24, 2019

பாகற்காய் சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்.:

பாகற்காயை உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.
பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.

இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.
இந்த காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் இருமல், இரைப்பை மூலம், வயிற்றுப்புழு நீக்கும்.
உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வைட்டமின்களும் ஏராளமாக உள்ள பாகற்காய் ஜூஸ் அருந்தலாம்.
காய் பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
பாகற்காயில் உள்ள சத்துக்கள் வைட்டமின் ஏ பி சி பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின் இரும்புச்சத்து ஜிங்க் பொட்டாசியம் மக்னீசியம் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆஸ்துமா சளிப் பிடித்தல் இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்,
பாகற்காய் ஜூஸ் உடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...