Friday, November 22, 2019

மூலப் பத்திரம் கேட்டால் பிரச்சனை.

கருணாநிதியின் மூலத்தைக் கேட்டால் ஆந்திராவில் கொண்டு போய் விடும்.
தி மு க வின் மூலத்தைக் கேட்டால், டிக்கெட் இல்லா ரயில் பயணத்தைத் காட்டும்.
ஸ்டாலினின் மூலத்தைக் கேட்டால், பத்தாம் வகுப்பு தமிழ் தாளில் புரியும்.
உதயாநிதி மூலத்தைக் கேட்டால், ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் தெரியும்.
துரைமுருகன் மூலத்தைக் கேட்டால், புது ரூபாய் நோட் சாக்கில் காட்டும்.
மூலத்தைக் கேட்காதீர்கள். மூலப்பத்திரம் கேட்டால் பிரச்சனை.
ஸ்டாலினின் ஹிந்து மத எதிர்ப்பைத் தேடினால், துர்காவைக் காட்டும்.
வீரமணியின் ஹிந்து எதிர்ப்பின் மூலத்தைத் தேடினால், அவர் மனைவியின் நெற்றியில் தெரியும்.
கனிமொழியின் தமிழ் அன்பின் மூலத்தைத் தேடினால், அவர் பள்ளிக்கூடத்தில் கொண்டு நம்மை சேர்த்தும்.
மூலத்தை கேட்காதீர்கள். மூலப்பத்திரம் கேட்டால் பிரச்சனை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...