வடநாட்டுக்காரன் ஹோட்டலில் வேலை செய்ய வந்தான் பொறுத்துக்கொண்டோம்;
ரோடு போட வந்தான் பொறுத்துக்கொண்டோம்;
கட்டிடம் கட்ட வந்தான் பொறுத்துக் கொண்டோம்;
ஆனால் இன்று திமுக தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுக்க, வடநாட்டு பிரஷாந் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலம் முழுவதும் பார்ப்பனர்களை (போலியாக) எதிர்த்த பெரியார் மண்ணில் பெரியார் கட்சிக்கே இப்படி ஒரு சோதனையா?.

நெஞ்சு பொறுக்குதில்லையே!
திமுகவை வெற்றி பெற வைக்க, திமுகவை எடப்பாடியிடமிருந்து காப்பாற்ற, திமுக தொண்டர்களால் முடியவில்லை , திமுக தலைவர்களால் முடியவில்லை, 200 ரூ உபிஸ்களால் முடியவில்லை. ஒரு பானி பூரிக்கார பார்ப்பான் வந்துதான் எடப்பாடியிடமிருந்து திமுகவை காப்பாற்ற வேண்டிய கேவலமான நிலையில் திமுக உள்ளது.... ஹி ஹி ஹி
No comments:
Post a Comment