Friday, January 10, 2020

ஆதியூர் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில்.


கடலூர் மாவட்டம்
ஆதியூர் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
மொழி
கவனி
தொகு
ஆதியூர் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், ஆதியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
தமிழ்நாடு
மாவட்டம்:
கடலூர்
அமைவிடம்:
ஆதியூர், விருத்தாசலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:
விருத்தாசலம்
மக்களவைத் தொகுதி:
கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:
லட்சுமிநாராயணபெருமாள்
வரலாறு
கட்டிய நாள்:
பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
வரலாறு தொகு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு தொகு
இக்கோயிலில் லட்சுமிநாராயணபெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள் தொகு
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...