Friday, January 24, 2020

இதெப்டி இருக்கு ?

தென்னகத்து ஜேம்ஸ்பான்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் & மோடி இனைந்து அடித்த ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.
அரபு நாடுகளில் வேலை செய்யும் பங்களாதேசி பாகிஸ்தானி மற்றும் ஆப்கானியர்கள் எல்லாம் அவர்கள் நாட்டு பாஸ்போர்ட் மட்டும் இல்லாமல் இந்திய பாஸ்போர்ட்டும் (டூப்ளிகேட்) வைத்திருப்பார்கள். எதற்காக ??
அரபு நாடுகளில் இந்தியர்களுக்கு சம்பளம் அதிகம். ஆனால் பங்களா பாகிஸ்தானி ஆப்கானியர்களுக்கு குறைவு. அதனால் டூப்ளிகேட் இந்திய பாஸ்போர்ட் காட்டி இந்தியன் என்று அதிக சம்பளம்.
சரி. அவர்களுக்கு எப்படி இந்திய பாஸ்போர்ட் கிடைக்கும் என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. அதற்கு தனியாக ஒரு பதிவை போடவேண்டும். அடுத்ததாக வரும்.
இப்போது இந்திய வெளியுறவு மற்றும் உள்துறையும் சேர்த்து ஆலோசித்து எல்லா நாடுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் இதுதான்.
அதாவது இந்திய பாஸ்போர்ட் என்பது பயணம் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்ட ஆவனம். ஆனால் அது இந்திய பிரஜை என்பதற்கான ஆதாரமான ஆவனமாக கருதவோ பயன்படுத்தவோ கூடாது.
(Home Ministry & External Affairs have sent note to all countries that Indian Passport is a valid document for Travel ONLY.. but, not to be considered or used as Citizenship proof.)
சரி. இதன் பின்விளைவு என்ன ?
அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமான ஆவனங்களை கேட்கும். இந்தியர்கள் இனி வழங்கப்பட உள்ள தேச அடையாள அட்டையை காட்டி வேலையை தொடர்வார்கள்.
ஆனால் அரபு நாடுகளில் இந்தியன் என்று பொய் பாஸ்போர்ட்டில் வேலை பார்த்து வரும் நான்கு கோடி பங்களாதேசி இரண்டரை கோடி பாகிஸ்தானி மற்றும் ஒன்னரை கோடி ஆப்கானி எல்லோரும் இந்திய குடியுரிமை அட்டையை காட்ட முடியாமல் வேலை இழந்து போவார்கள்.
அப்படி காலியான அரபு நாட்டு வேலைகள் அத்தனையும் இந்தியர்களுக்கு கிடைக்கும். இது நடக்க ஒரு வருட காலம் ஆகலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...