
கேசி பழனிசாமி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமியை கோவை லாலிரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்ற போலீசார் கைது செய்து மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து போலீசார் தரப்பில் எந்த வித பதிலும் கூறப்படவில்லை.
No comments:
Post a Comment