Monday, January 20, 2020

இப்பச் சொல்லுங்க டோழர் நீங்க டீம்காவ ஆதரிக்கறீங்களா? -

என்ன தோழர் யாரோ ஜே.பி.நட்டான்னு முன்னப் பின்ன தெரியாத ஒர்த்தர் பா.ஜ.க தலைவராய்ட்டாராமே?-
ஆமா, டோழர் 1980-ல ஆரம்பிச்ச கட்சி 39 வருஷத்துல 11 தலைவர்கள், எங்க கட்சில யார் வேணும்னாலும் தலைவராகலாம் டோழர் -
ஆனா, சுதந்திரத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்த விட்டா வேற யாராவது தலைவராக முடியுமா டோழர் -
சரி, அத விடுங்க, அம்பது வருஷத்துக்கு முன்னாடி அண்ணாதுரை ஆரம்பிச்ச கட்சிய ஆட்டயப் போட்ட கருணாநிதிக்குப் பின்னாடி -
அவரு மகன் ஸ்டாலின், அடுத்து உதயநிதி, நாளைக்கி இன்பநிதி வேற யாராவது தலைவராக முடியுமா டோழர் -
அது, அது, வந்து, வந்து தோழர் -
என்ன, டோழர் சீமான்டி மாதிரி பேசறீங்க -
சரி, விடுங்க 1980-ல ஆரம்பிச்ச கட்சி இன்னைக்கு தனியா 303 MP, கூட்டணியோட 352 MP வெச்சிகிட்டு நாட்ட ஆளுது -
அம்பது வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச கட்சியோட நெலமை என்ன தெரியுமா டோழர் ?-
அது, அது, வந்து, வந்து தோழர் -
சரி ரொம்ப இழுக்க வேண்டாம் விட்டுடுங்க -
13 வருஷம் குஜராத் முதலமைச்சர், ஐந்தரை வருட பிரதமர் எங்க மோடி மேல ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்லுங்க டோழர் -
அது, அது, வந்து, வந்து தோழர் -
ஆனா, உங்க ஓனர் கட்டுமரம் குடும்பத்துக்கு இன்னைக்கி எத்தன லட்சம் கோடி சொத்து இருக்கு தெரியுமா டோழர் ?-
45 TV சேனல் இருக்கு -
திரும்புன பக்கமெல்லாம் அவங்க சொத்து தான் -
அவங்க ஆட்சில இருந்த அத்தனை அமைச்சர்கள் மேலயும் கேஸ் நடந்திட்டு இருக்கு -
இப்பச் சொல்லுங்க டோழர் நீங்க டீம்காவ ஆதரிக்கறீங்களா? -
அது, அது, வந்து, வந்து தோழர் -
நல்லா யோசிச்சி நாளைக்கி பதில் சொல்லுங்க டோழர் _

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...