முஸ்லீம்களை நாடு கடத்துவதற்கு முன்னர் பிராமணர்களை நாடு கடத்த வேண்டும் .
-கம்யூனிஸ்ட் அருணன் .
-கம்யூனிஸ்ட் அருணன் .
இந்த அதி புத்திசாலி உண்டியல் மனிதருக்கு மறை கழண்டு விட்டது போல் இருக்கிறது.
Ø திமுகவோடு கூட்டணி போட்டதில் அமுக்கமாக அமக்கிய 15 கோடிகளை போல் பிராமணர்களை நாடு கடத்துவதாக சொல்லி எத்தனை கோடி வாங்கினீர்கள் ???
Ø பிராமணர்களை நாடு கடத்துவதற்கு பிராமணர்கள் என்ன உங்கள் குடியை கெடுத்தார்களா?????
Ø இல்லை குண்டு வைத்து தேசத்தில் மதவெறிகளை தூண்டினார்களா ???
Ø இல்லை மதவெறி பித்தம் தலைக்கேறி மதம் மாற்றினார்களா ???
லவ் ஜிகாத் செய்தார்களா ?
லவ் ஜிகாத் செய்தார்களா ?
Ø மதம் மாற்றும் அநியாயங்களை தட்டி கேட்டால் கேட்பவர்களை யாரையாவது அறிவாளால் வெட்டி சாய்த்தார்களா ???
Ø கம்யூனிசம் பேசி நக்லைட்டுகளை வளர்த்தார்களா???
உண்டியல் குலுக்கிகளுக்கும் திமுக திருடர்களுக்கும்
பிராமணர்களை வைத்து அரசியல் செய்யாவிட்டால் குடி முழுகி போய் விடும் போல் இருக்கிறது. பிராமணர்கள் யாக மந்திரங்களையும் தெய்வத்தை வணங்கும் ஸ்லோகங்களையும்
முறைப்படி கற்றவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை படித்தவர்கள் .
அவர்கள் இந்துமதத்தின் தூண்கள். .
பிராமணர்களை வைத்து அரசியல் செய்யாவிட்டால் குடி முழுகி போய் விடும் போல் இருக்கிறது. பிராமணர்கள் யாக மந்திரங்களையும் தெய்வத்தை வணங்கும் ஸ்லோகங்களையும்
முறைப்படி கற்றவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை படித்தவர்கள் .
அவர்கள் இந்துமதத்தின் தூண்கள். .
அவர்களை பேசி பேசி இந்துக்களை வெறுப்பேற்றி, இந்துமதத்தை அழித்து விட எண்ணமா? ?
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் மதசார்பற்ற போலிகளாக நடமாடி மதவெறிகளை தூண்டும் கள்ளக்களவாணி-களுக்கு இந்திய மண்ணின் மைந்தர்களான பிராமணர்களை இந்துக்களை பேசவோ வெளியேறச் சொல்லவோ அருகதை இல்லை .
சமத்துவத்தை பேணுவதாக சாக்கடைகளை கடை விரிக்கும் உமது கட்சிக்கு தேசத்தின் பாதுகாப்பையோ இறையாண்மையை பற்றியோ என்ன தெரியும்???
சட்டவிரோதமாக நுழையும் கபடதாரிகளோடு நீங்களும் வெளியேறி விடுங்கள் அவர்களுக்கு ஆதரவாக ... நாடு விளங்கும் .
உங்களை எல்லாம் ஆதரிக்கும் மனிதர்களை என்ன சொல்வது???
உங்களை எல்லாம் ஆதரிக்கும் மனிதர்களை என்ன சொல்வது???
No comments:
Post a Comment