அமைதி
அண்ணா நாமம் வாழ்க 
எம் ஜி ஆர் நாமம் வாழ்க 

கழக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் 


கூட்டணியை ஓபிஎஸ், இபிஎஸ் இறுதி செய்வர்' - அதிமுகவின் 16 தீர்மானங்கள்
மேலும் துணை ஒருங்கிணைப்பாளர் ஐயா கேபி முனுசாமி அவர்கள் பேசியது தேசிய கட்சிகள் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது மீண்டும் கழக ஆட்சியை அரியணை ஏற்றுவோம் 
No comments:
Post a Comment